விமானத்தில் ஏசி அவுட் - பயணிகள் அவதி

விமானத்தில் ஏசி அவுட் - பயணிகள் அவதி

விமானத்தில் ஏசி அவுட் - பயணிகள் அவதி
Published on

மேற்குவங்க மாநிலம் பக்தோக்ரா நகரிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஏர்கண்டிஷனர் வேலை செய்யாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதனால் பயணிகள் தங்கள் கைகளில் வைத்திருந்த ஆவணங்கள், நாளிதழ்கள், விமான டிக்கெட்டுகள் போன்றவற்றை விசிறிபோல் பயன்படுத்தி நிம்மதி அடைந்தனர். ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த முடிவு சரியானது தான் என கிண்டலடிக்கும் ரீதியில் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com