ஆட்சியாளர் அலுவலகம் வந்த பெண்
ஆட்சியாளர் அலுவலகம் வந்த பெண்PT

ஆட்சியர் அலுவலகத்துக்கு கைக்குழந்தையோடு வந்து நீதிகேட்ட பெண்... கண்ணீருக்கு காரணம் என்ன?

அரசு விடுமுறை என்பதால் மாவட்ட ஆட்சியர் பணிக்கு வரவில்லை எனக்கூறி, அப்பெண்ணை சமாதானம் செய்த காவலர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
Published on

புதுச்சேரி தனியார் தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் இறந்த நெடுஞ்செழியன் என்பவரது மனைவி கார்த்திகா, தன் கணவர் மறைவுக்கு நியாயம் கேட்பதாக கூறி கைக்குழந்தையோடு இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியர் அலுவலகத்தை அவர் முற்றுகையிட்டடார்.

“இன்று அரசு விடுமுறை என்பதால் மாவட்ட ஆட்சியர் பணிக்கு வரவில்லை” எனக்கூறி, அப்பெண்ணை சமாதானம் செய்த காவலர்கள் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர். இதுகுறித்த முழு தகவலை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com