இந்தியா
மத்தியப் பிரதேசம்: வீட்டை குறுங்காடாக மாற்றிய பெண்; 4,000 செடிகள் வளர்த்து அசத்தல்
மத்தியப் பிரதேசம்: வீட்டை குறுங்காடாக மாற்றிய பெண்; 4,000 செடிகள் வளர்த்து அசத்தல்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டை சிறிய வனமாக மாற்றியுள்ளார்.
செடிகளின் மீது ஆர்வம் கொண்ட போபால் பகுதியைச் சேர்ந்த பெண், 800 சதுர அடி கொண்ட தனது வீட்டில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார். குறிப்பாக 150-க்கும் மேற்பட்ட அரிய வகை தாவரங்களை வளர்த்து வருவதாகக் கூறுகிறார். இதனால் அவரது வீடு முழுவதும் சிறிய வனமாக காட்சியளிக்கிறது.