மோடி
மோடிபுதிய தலைமுறை

ராஜஸ்தான் To குஜராத்| இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி என்னவெல்லாம் பேசியிருக்கிறார்? இதோ லிஸ்ட்!

பிரதமர் நரேந்திர மோடி இந்து, முஸ்லீம் பிரிவினை பற்றி பேசியதில்லை என்று கூறிய நிலையில், சமீபகாலங்களில் சில பரப்புரைகளில் அவர் பேசியவற்றை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Published on

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளனர். இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பிரதமர் நரேந்திர மோடி இந்து, முஸ்லீம் பிரிவினை பற்றி பேசியதில்லை என்று கூறிய நிலையில், சமீபகாலங்களில் சில பரப்புரைகளில் அவர் பேசியவற்றை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதையும் படிக்க: சைவ உணவுக்கு பதில் சிக்கன் பிரியாணி டெலிவரி.. வருத்தப்பட்ட நபர்.. பதிலளித்த ஜொமாட்டோ.. #Viralvideo

மோடி
“இந்து முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்” - பிரதமர் மோடி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com