வேலை தேடுபவரா நீங்கள்? 2024-ம் ஆண்டு உங்களுடையதுதான்! இதோ அசரவைக்கும் பட்டியல்!

இந்திய நிறுவனங்கள் அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

புத்தாண்டு பிறக்கப்போகிறது.. வேலைதேடி அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நல்ல செய்தியாக, இந்திய நிறுவனங்கள் அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் அறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com