\
புதிய இந்தியா உருவாகி வருகிறது: பிரதமர் மோடி

புதிய இந்தியா உருவாகி வருகிறது: பிரதமர் மோடி

புதிய இந்தியா உருவாகி வருகிறது: பிரதமர் மோடி
Published on

புதிய இந்தியா உருவாகி வருவதாகவும் அது வளர்ச்சியை மையப்படுத்தியதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று உறுதிமொழியை இந்தியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டு‌ம் என்றும் இதை ‌தனது நரேந்திர மோடி மொபைல் ஆப்பில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோர் கனவு கண்ட இந்தியாவை நாம் உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com