நாட்டின் பொருளாதார வளர்ச்சி.. மத்திய அரசின் புள்ளி விவரங்களில் வந்த அதிர்ச்சி தகவல்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் குறைந்துள்ளது மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. நடப்பு 2023-24ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக இருந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் வளர்ச்சி 13.1% ஆக இருந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com