\
ராஜஸ்தான் : 35 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை வரவேற்க ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் : 35 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை வரவேற்க ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் : 35 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை வரவேற்க ஹெலிகாப்டர்
Published on

தங்கள் குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள முதல் பெண் குழந்தையை வரவேற்க ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துள்ளது ராஜஸ்தானை சேர்ந்த குடும்பம் ஒன்று.

இந்த ஹெலிகாப்டரின் வாடகை 4.5 லட்சம் ரூபாயாம். இந்த குழந்தை கடந்த மாதம் ராஜஸ்தானில் உள்ள நாக்பூரில் பிறந்துள்ளது. தொடர்ந்து அந்த குழந்தை தனது தாய் வழி பாட்டி - தாத்தா வீட்டுக்கு சென்றுள்ளது. 

இந்நிலையில் தனது தந்தையின் வீட்டுக்கு திரும்ப உள்ளது. ஹர்சோலவ் (Harsolav) பகுதியிலிருந்து நிம்பரி சண்டவடன் (Nimbari Chandawatan) பகுதிக்கு வான் வழியாக அந்த குழந்தை ஹெலிகாப்டரில் வர உள்ளது. 

பெண் குழந்தையை போற்றும் அந்த குடும்பத்தை வாழ்த்துவோம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com