\
2 கோடி மதிப்பிலான தங்க சங்கு, சக்கரம் : திருப்பதி கோயிலுக்கு தேனி பக்தர் காணிக்கை

2 கோடி மதிப்பிலான தங்க சங்கு, சக்கரம் : திருப்பதி கோயிலுக்கு தேனி பக்தர் காணிக்கை

2 கோடி மதிப்பிலான தங்க சங்கு, சக்கரம் : திருப்பதி கோயிலுக்கு தேனி பக்தர் காணிக்கை
Published on: 

ஆந்திர மாநிலம் திருமலா திருப்பதியில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ஏழுமலையான் ஆலயம். தினந்தோறும் இங்கு குவியும் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை செலுத்துவதுண்டு. சமயங்களில் அந்த காணிக்கை கோடி கணக்கிலான மதிப்புமிக்க பொருளாகவும் இருப்பதுண்டு.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு மற்றும் சக்கரத்தை கொடுத்துள்ளார். 

தகவல் : ANI

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com