நவராத்தியின் 9நாட்களில் 9நிற உடைகள் – யூனியன் வங்கி சுற்றறிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

நவராத்தியின் 9நாட்களில் 9நிற உடைகள் – யூனியன் வங்கி சுற்றறிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
நவராத்தியின் 9நாட்களில் 9நிற உடைகள் – யூனியன் வங்கி சுற்றறிக்கைக்கு சு.வெங்கடேசன் கண்டனம்

இஇநவராத்தியின் 9 நாட்களும் 9 நிற உடைகளில் வர யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின்  பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்? யார் இவருக்கு அதிகாரம் தந்தது. அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல், உடனடியாக உத்தரவை திரும்பப்பெறுக” என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com