உ.பி: இரவு உணவை உண்ட விடுதி மாணவர்கள் 76 பேர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு ஃபுட்பாய்சன் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.
ஃபுட் பாய்சன்
ஃபுட் பாய்சன்கூகுள்

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா நாலெட்ஜ் பார்க் பகுதியில் உள்ள ஆர்யன் ரெசிடென்சியில் தனியார் விடுதி ஒன்றில் வெவ்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்.

நேற்றிரவு மகாசிவராத்திரி விரதத்தை ஒட்டி இரவு உணவாக பூரி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com