டெல்லியில் குடிசைப் பகுதியில் பயங்கர தீவிபத்து - 7 பேர் உயிரிழப்பு

டெல்லியில் குடிசைப் பகுதியில் பயங்கர தீவிபத்து - 7 பேர் உயிரிழப்பு

டெல்லியில் குடிசைப் பகுதியில் பயங்கர தீவிபத்து - 7 பேர் உயிரிழப்பு
Published on

டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் தீப்பற்றி எரிந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நள்ளிரவு ஒரு மணியளவில் இப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், சுமார் 30 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் குடிசை வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீவிபத்தில் சிக்கிய 7 பேரின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com