இந்தியாவில் எத்தனை காவல் நிலையங்களில் தொலைபேசி இல்லை -மத்திய அரசு

இந்தியாவில் எத்தனை காவல் நிலையங்களில் தொலைபேசி இல்லை -மத்திய அரசு

இந்தியாவில் எத்தனை காவல் நிலையங்களில் தொலைபேசி இல்லை -மத்திய அரசு
Published on

இந்தியாவில் 648 காவல் நிலையங்களில் தொலைபேசியே இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது. குறிப்பாக 257 காவல்நிலையங்களில் வாகனங்களே இல்லை எனவும், 143 காவல்நிலையங்களில் வயர்லெஸ் இணைப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 75 காவல் நிலையங்களிலும் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள ஜம்மு காஷ்மீரில் 79 காவல்நிலையங்களிலும் தொலைபேசி வசதி இல்லை என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com