\
6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: தகவல் தருபவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம்

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: தகவல் தருபவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம்

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: தகவல் தருபவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம்
Published on

ஹைதராபாத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த 9ஆம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயதான சிறுமியை பள்ளிகொண்டா ராஜூ என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளார். இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர் பிடிபடாததால், தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com