\
கொல்கத்தா
கொல்கத்தா முகநூல்

கொல்கத்தா: பயிற்சி மருத்துவர் போராட்டத்துக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்த 54 மூத்த மருத்துவர்கள்!

கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 54 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Published on

பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தங்கள் நிபத்தனைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தா
வெற்றிபெற்ற இந்தியாவின் பணக்கார பெண்மணி, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்...ஒரு பார்வை!

பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 54 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் மேற்க வங்க அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com