பீகார் வெள்ளத்தில் 514 பேர் உயிரிழப்பு... 1.71 கோடி மக்கள் பாதிப்பு!

பீகார் வெள்ளத்தில் 514 பேர் உயிரிழப்பு... 1.71 கோடி மக்கள் பாதிப்பு!

பீகார் வெள்ளத்தில் 514 பேர் உயிரிழப்பு... 1.71 கோடி மக்கள் பாதிப்பு!
Published on

பீகார் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது. பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தினேஷ் சந்திரா யாதவ் இதனை தெரிவித்துள்ளார்.

இதுநாள் வரை 19 மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட ஒன்றேமுக்கால் கோடி மக்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பீகாரில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com