டெல்லியின் திமார்பூர் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் தீ பற்றி எரிந்தன.
தலைநகர் டெல்லியின் திமார்பூர் பகுதியில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் தீ பற்றி எரிந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், தீயில் கருகி வாகனங்கள் வெறும்கூடாக காணப்படுகின்றன. இதனிடையே, இந்த விபத்து எப்படி நடைபெற்றது? சதிவேலை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.