\
விமான நிலையம்
விமான நிலையம்புதிய தலைமுறை

அகமதாபாத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கைது

அகமதாபாத் விமானநிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on: 

குஜராத் காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு, கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக இலங்கையில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு குறித்த விசாரணையை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்கள், அகமதாபாத் விமானநிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். 4 தீவிரவாதிகளையும் ரகசிய இடத்தில் வைத்து குஜராத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com