மும்பை: கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை: கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழப்பு
மும்பை: கடற்படை கப்பல் வெடி விபத்தில் 3 வீரர்கள் உயிரிழப்பு

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏறபட்ட வெடி விபத்தில் சிக்கி 3    கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். INS ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதனால் பெரிய அளவிலான பொருட்சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com