புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை : துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை : துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு
புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை : துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு

புதுச்சேரியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 855 அங்கன்வாடி மையங்களில் வாரம் ஒரு முட்டை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com