இஸ்ரேலில் இருந்து 2வது விமானம் டெல்லி வந்தது

மத்திய அரசின் ஏற்பாடான ஆப்ரேஷன் அஜய் மூலம் இஸ்ரேலில் சிக்கியுள்ள மேலும் சில இந்தியர்கள் தாயகம் திரும்பினர். நேற்று 212 பேர் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், இன்று மேலும் 235 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com