"25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு” - குடியரசுத்தலைவரின் உரையும் பொருளாதார நிபுணரின் கேள்வியும்!

இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com