\
கர்நாடகா
கர்நாடகாமுகநூல்

கர்நாடகா | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலினத்தோருக்கு 24 சதவீத இட ஒதுக்கீடு!

கர்நாடகாவில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு 24 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
Published on: 

கர்நாடகாவில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு 24 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதற்கான உத்தரவை மாநில சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் போது 17% பட்டியலினத்தவர்களுக்கும் 7% பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா
திருவண்ணாமலை துயரம்: “மீட்கப்படுவார்களென எதிர்பார்த்தோம்; ஆனால்...” - துணை முதல்வர் உதயநிதி

முன்னதாக அரசுப்பணிகளில் பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்ததும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு நபர் ஆணையத்தையும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com