\
’இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியபின் 22 பேர் மரணம்.. ஆனால்’: மத்திய சுகாதார அமைச்சகம்

’இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியபின் 22 பேர் மரணம்.. ஆனால்’: மத்திய சுகாதார அமைச்சகம்

’இந்தியாவில் தடுப்பூசி செலுத்தியபின் 22 பேர் மரணம்.. ஆனால்’: மத்திய சுகாதார அமைச்சகம்
Published on: 

இந்தியாவில் இதுவரை தடுப்பூசி லுத்திக்கொண்ட பின்பு 22 பேர்  மரணம் அடைந்திருப்பதாகவும், ஆனால் தடுப்பூசிக்கும் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவில் கோவிட்-19 க்கு  தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 22 பேர் இதுவரை இறந்துள்ளனர், ஆனால் எந்தவொரு இறப்பும் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்தது. இதுவரை மரணமடைந்த 22 பேரில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மத்திய கூடுதல் சுகாதார செயலாளர் மனோகர் அக்னானி தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,90,474 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com