2024 நாடாளுமன்றத் தேர்தல்: அரியணை ஏறப்போவது யார்? புதிய தலைமுறையின் மெகா கருத்துக் கணிப்பு!

2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என தகவல் வெளியாகி வருகிறது. இதற்கான தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தற்போது தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இத்தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் ’உண்மை உடனுக்குடன்’ என்ற வகையில் செயல்பட்டு வரும் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியும் - ’தி ஃபெடரல்’ இணையதளமும் இணைந்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தின. இதுகுறித்த முடிவுகளை இந்த வீடியோவில் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com