\
புதுச்சேரி பொறுப்பு  துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்
Published on

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு 2 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு கடந்த 18ஆம் தேதி புதிய துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றார் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

தற்போது அவருக்கு ஆலோசகர்களாக தமிழகப்பிரிவின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com