5 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மது பரிசோதனையில் சிக்கிய 1,761 ரயில் ஓட்டுனர்கள்...

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதிலளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “ரயில் ஓட்டுனர்கள் மது அருந்தி பணி செய்கிறார்களா என்று அறிய 8.5 கோடி சோதனைகள் செய்யப்பட்டதில், 1,761 பேர் மதுஅருந்தி இருப்பது தெரியவந்தது” என்றுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com