Whatsapp சேனலில் இணைந்த பிரதமர் மோடி... கிடுகிடுவென உயர்ந்த Followers!

வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த வாரம் சேனல் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக வாட்ஸ் அப் சேனலில் இணைந்தார். இதையடுத்து பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com