\
ஜம்மு காஷ்மீரில் 72 மணி நேரத்தில்  12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : டிஜிபி தகவல்

ஜம்மு காஷ்மீரில் 72 மணி நேரத்தில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : டிஜிபி தகவல்

ஜம்மு காஷ்மீரில் 72 மணி நேரத்தில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : டிஜிபி தகவல்
Published on: 

ஜம்மு காஷ்மீரில் கடந்த 72 மணி நேரத்தில், 4 இடங்களில் நடைபெற்ற தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ஜம்மு காஷ்மீர் டிஜிபி தெரிவித்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 72 மணி நேரத்தில், நடைபெற்ற நான்கு வெவ்வேறு தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இதுவரை 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங்  தெரிவித்தார்.

அவர் கூறுகையில் "பிஜ்பெஹாரா பகுதியில் நடபெற்ற தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும், டிரால் மற்றும் ஷோபியனில் ஏழு பயங்கரவாதிகளும், ஹரி போராவில் மூன்று பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 12 பேர் இதுவரை கொல்லப்பட்டனர்" என்றார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com