\
தாக்குதலுக்கு உள்ளான பேருந்து
தாக்குதலுக்கு உள்ளான பேருந்துpt web

ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் - 10 பேர் பரிதாப பலி!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பக்தர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலுக்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published on
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com