\
இந்தியா: கடந்த 24 மணிநேரத்தில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

இந்தியா: கடந்த 24 மணிநேரத்தில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

இந்தியா: கடந்த 24 மணிநேரத்தில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
Published on: 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியுள்ளது.  இந்தியா முழுவதும் தற்போது 19.23 லட்சம் பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,619 ஆக உள்ளது. நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் 1.44 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com