இந்தியா
'உயிர் பிழைத்த தருணம்' : உத்தராகண்ட் நிலச்சரிவில் மீண்டவரின் மகிழ்ச்சி வீடியோ!
'உயிர் பிழைத்த தருணம்' : உத்தராகண்ட் நிலச்சரிவில் மீண்டவரின் மகிழ்ச்சி வீடியோ!
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கியவர் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையால் மீட்கப்பட்ட வீடியோ காட்சி வைரலாகி வருகிறது
உத்தராகண்ட் பனிச்சரிவால் ஏற்பட்ட பெருவெள்ள காரணமாக உருவான நிலச்சரிவில் பல நூறு பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.