மரபணு ரீதியாக, புகைப்பிடித்தல், சர்க்கரை நோய்..இளம்வயதில் மாரடைப்பு ஏற்பட இவ்வளவு காரணங்கள் இருக்கா?

இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை குறித்து விளக்குகிறார் இதயநோய் சிறப்பு மருத்துவர் சுந்தர். மரபணு ரீதியாக, புகைப்பிடித்தல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படலாம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com