ஹெல்த்
ஸ்மார்ட் போன் யூஸ் பண்றீங்களா? ஆய்வில் வெளிவந்த குட் நியூஸ் இதுதான்!
ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினால், மூளை சிறப்பாக செயல்பட தொடங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலரை 72 மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல், ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அதில் அவர்களது மூளை சிறப்பாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.