“வாயில் புண், குரலில் மாற்றம் கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம்” - மருத்துவர் மணிவண்ணன்

தற்காலத்தில் புற்றுநோய் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேன்சரைப் பற்றியும் அது குறித்தான விழிப்புணர்வு குறித்தும் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

தற்காலத்தில் புற்றுநோய் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேன்சரைப் பற்றியும் அது குறித்தான விழிப்புணர்வு குறித்தும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. இது குறித்தான தகவல்களை அறிந்துகொள்வதற்காக பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய புற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் மணிவண்ணனை pt prime யூ டியூப் தளத்திற்காக சந்தித்தோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com