ஹெல்த்
உங்களை சூழ்ச்சி செய்து சிக்கவைக்கும் நண்பர்களிடம் இதை செய்யுங்க...! #MorningMotivation
உங்களை சூழ்ச்சி செய்து சிக்கவைக்கும் நண்பர்களிடம் இதை செய்யுங்க...! #MorningMotivation
நண்பர்களில் ஒருவர் நம்மிடம் சூழ்ச்சி செய்து நம்மை ஏமாற்றுகையில், நாம் அவர்களிடம் வெறுப்பை காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களை நாம் திருத்தவும் செய்யலாம். ஏனெனில், எப்படியாகினும் அவர்கள் நம் நண்பர்கள் தானே...! நம்மை ஏமாற்ற அவர்கள் செய்த சூழ்ச்சியை வைத்தேகூட, அவர்களிடம் நாம் மாற்றத்தை கொண்டு வரலாம். இதை உணர்த்தும் ஒரு குட்டி ஸ்டோரி, இங்கே இந்தக் காணொளியில்!