சிடி ஸ்கேன்pt
ஹெல்த்
அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பவரா நீங்கள்? காத்திருக்கும் பெரிய அதிர்ச்சி!
AMA Internal Medicine-ல் வெளிவந்துள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிடி ஸ்கேனின் அதீத கதிர்வீச்சு காரணமாக, உடல் உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு எளிதில் ஏற்படுவதாகவும் குறிப்பாக குழந்தைகளை சிடி ஸ்கேன் அதிகம் பாதிப்பதாகவும் புதிதாக உருவாகும் புற்றுநோய்களில் சிடி ஸ்கேன்களின் பங்கு 5 சதவீதம் வரையில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்விதழ் JAMA Internal Medicine-ல் வெளிவந்துள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முடிந்த அளவில் சிடி ஸ்கேன் எடுப்பதை குறைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுத்துகின்றனர்.