பிளாஸ்டிக் டப்பா
பிளாஸ்டிக் டப்பாபுதிய தலைமுறை

பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட்டால் ஆபத்து! ’இதயநோய்-க்கு வழிவகுக்கும்’ - பகீர் தகவல்

பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் இதயத்தை நேரடியாக சென்று தாக்கி, இதய நோய் ஏற்பட வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் வாங்கப்படும் உணவுகளை உண்பதால், இதயத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் இதயத்தை நேரடியாக சென்று தாக்கி, இதய நோய் ஏற்பட வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 3 ஆயிரம் பேருக்கு, பிளாஸ்டிக் கண்டெய்னர் உணவுகள் வழங்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் டப்பா
ஆண்டுக்கு 70 லட்சம் குழந்தைகள்.. அச்சுறுத்தும் சிசு குறைபாடுகள்.. காரணம், தீர்வு என்ன?

பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ள நிலையில், அவற்றில் சூடான உணவுப் பொருட்கள் வைக்கப்படுவதால், அதிலுள்ள ரசாயனங்கள், உணவில் எளிதில் கலந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com