மாடுகளுக்கு போடப்படும் HORMONE INJECTION-னின் தாக்கம் பாலிலும் இருக்கிறதா? #WorldMilkDay2023

பாலை தவிர்க்கலாம் என்ற கருத்து நிலவியது. தற்போது, பால் அவசியமற்றது என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இந்த வீடியோவில் பால் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் Lifestyle Counsellor மற்றும் Clinical Nutritionist பிரியங்கா ராமமூர்த்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com