ஹெல்த்
GBS நோயின் அறிகுறிகள் என்ன? மருத்துவர் தேரணி ராஜன் விளக்கம்!
மகாராஷ்ட்ராவில் GBS என்ற நோயின் தாக்குதல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது என்ன, இதன் அறிகுறிகள் குறித்து நமக்கு விளக்குகிறார் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் மருத்துவர் தேரணி ராஜன். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.