\
மதுப்பழக்கத்தால் கடந்த ஆண்டு உலகளவில் 7.4 லட்சம் பேருக்கு புற்றுநோய்

மதுப்பழக்கத்தால் கடந்த ஆண்டு உலகளவில் 7.4 லட்சம் பேருக்கு புற்றுநோய்

மதுப்பழக்கத்தால் கடந்த ஆண்டு உலகளவில் 7.4 லட்சம் பேருக்கு புற்றுநோய்
Published on: 

மதுப்பழக்கத்தால் உலகெங்கும் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 7.40 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

லான்செட் ஆங்க்காலஜி என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மதுப்பழக்கம் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 76.7 சதவிகிதம் பேர் ஆண்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மதுப்பழக்கம் காரணமாக கல்லீரல், மலக்குடல், மூச்சுக்குழாய் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு புற்றுநோய் ஏற்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com