லேன்செட் மருத்துவ அறிக்கைமுகநூல்
ஹெல்த்
சர்க்கரை நோய் இருக்கா? இந்த ஆபத்து வரும்.. அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்!
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 36 விழுகாட்டினர் மன அழுத்தத்தில் உள்ளதாக லேன்செட் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 36 விழுகாட்டினர் மன அழுத்தத்தில் உள்ளதாக லேன்செட் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர மருத்துவ இதழான லேன்செட், சர்க்கரை நோய் தொடர்பான பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உட்கொள்வதில் இயல்பான நிலை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 63 விழுக்காட்டினருக்கு அச்ச உணர்வு இருந்து கொண்டே இருப்பதாகவும், 28 விழுக்காட்டினருக்கு நோய் குறித்து நேர்மறையாக யோசிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டெல்லியில் நிலவும் மாசு காற்றை சுவாசிப்பது 49 சிகரெட் புகைப்பதற்கு சமம்’ - வெளியான அதிர்ச்சி தகவல்!
இருப்பினும் இன்சுலின், மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால், சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.