என்ன?.... 'இரட்டை ரோஜா' தொடர் முடியப் போகுதா?

என்ன?.... 'இரட்டை ரோஜா' தொடர் முடியப் போகுதா?

என்ன?.... 'இரட்டை ரோஜா' தொடர் முடியப் போகுதா?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இரட்டை ரோஜா.

சாந்தினி, அக்ஷய் கமல் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வேக வேகமாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இம்மாத இறுதியில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீரியல் இன்று 1000-வது எபிசோடில் அடியெடுத்து வைக்க உள்ளது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி, செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட சீரியல்களை தொடர்ந்து ஆயிரம் எபிசோடுகளை கடக்கும் நான்காவது சீரியலாக இரட்டை ரோஜா இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com