சும்மா நடக்கற Shot மட்டும் எடுக்குறனு கமல் சார் பயந்து Phone பண்ணாரு..😄 #VettaiyaaduVilaiyaadu

வேட்டையாடு விளையாடு படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 3-வது வாரம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படபிடிப்பின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் மற்றும் வேட்டையாடு விளையாடு 2 எப்போ என பகிர்ந்துகொள்கிறார் கவுதம் மேனன்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com