"பாஜக வாஷ்அவுட்!" - மு.க.ஸ்டாலின் பரப்புரையின் டாப் 15 தெறிப்புகள்

"பாஜக வாஷ்அவுட்!" - மு.க.ஸ்டாலின் பரப்புரையின் டாப் 15 தெறிப்புகள்
"பாஜக வாஷ்அவுட்!" - மு.க.ஸ்டாலின் பரப்புரையின் டாப் 15 தெறிப்புகள்

சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒட்டி, தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட பரப்புரைகளில் பேசியவற்றின் டாப் 15 ஹைலைட்ஸ்... 

"பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு வெற்றி கிடைப்பதில்லை!" - திமுக தலைவர் ஸ்டாலின் (மார்ச் 31)

”மிசாவையே பார்த்த நான் வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ( ஏப்ரல் 2)

”பொன்.ராதாகிருஷ்ணன் என்று கூறக்கூடாது, 'பொய் ராதாகிருஷ்ணன்' என்றுதான் கூறவேண்டும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (மார்ச் 30)

”தமிழகத்தில் மக்களவை தேர்தலை போல சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக வாஷ்அவுட் ஆகிவிடும்” - திமுக தலைவர் ஸ்டாலின் (மார்ச் -29)

”திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்தார்களே தவிர திமுகவை அழிக்க முடியாது”மு.க.ஸ்டாலின் (மார்ச் -28)

”சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டை!” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ( மார்ச் -21)

”ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்கிறார் பிரதமர் மோடி” -மு.க.ஸ்டாலின் (மார்ச் 30)

புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது” - திமுக தலைவர் ஸ்டாலின் (ஏப்ரல் 3)

”தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையோடு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பலையும் வீசுகிறது . பொள்ளாச்சி கொடூரம் பற்றி பிரதமர் மோடி ஏன் கேட்கவில்லை?” - மு.க.ஸ்டாலின்  - (ஏப்ரல் 1)

”திமுக வெற்றி பெறும் என்பதால் ஆளுங்கட்சி மிரண்டு போயுள்ளது” - மு.க ஸ்டாலின் (மார்ச் 23)


காயலான் கடையில் அதிமுக அரசின் இலவச பொருட்கள் - திமுக தலைவர் ஸ்டாலின் (மார்ச் 17)


திமுகவை அரியணையில் ஏற்றுவதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (மார்ச் 25)


உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? - மு.க.ஸ்டாலின் (மார்ச் 24)


1991-96 ஜெயலலிதா ஆட்சியை விட பழனிசாமி ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்துள்ளது - மு.க.ஸ்டாலின் (மார்ச் 23)


ஓபிஎஸ் மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பேசி வருகிறார் - மு.க.ஸ்டாலின் (மார்ச் 18)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com