சிறப்புக் களம்
மனிதக்கழிவுகளை உரமாக்கிய நிஜ காப்பான்- பத்மஸ்ரீ விருது வென்ற ’சுப்புராமன்’ நேரடி விளக்கம்
மனிதக்கழிவுகளை உரமாக்கிய நிஜ காப்பான்- பத்மஸ்ரீ விருது வென்ற ’சுப்புராமன்’ நேரடி விளக்கம்
மனிதக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் சிறப்பான பணியை முன்னெடுத்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் சுப்புராமன்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுப்புராமன், மனிதக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் சிறப்பான பணியை முன்னெடுத்ததற்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்