\

SPB, மலேசியா வாசுதேவன் ரெண்டு பேரும் சேர்ந்ததுதான் பாடகர் அருண்மொழி..! #PTLiterature #PoetVeyil

கவிஞர் வெய்யில் இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா என மூவரிடமும் பேட்டி எடுத்த அனுபவத்தில் அவர் உணர்ந்த சில அனுமானங்கள், ஆக்டோபஸ் குறித்த தான் திரட்டிய ஆச்சரிய தகவல்கள் மற்றும் தனது கவிதை பயணம் குறித்து சுவாரசியாக பகிர்ந்துகொள்கிறார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com