அம்பேத்கரின் வயலின் மாதிரி வேறு சில கதைகளும் கைவசம் இருக்கு! #PTLiterature #PoetVeyil

சமகால கவிஞர்களின் முக்கியமானவர் வெய்யில். தனது தீவிர வாசிப்பு பழக்கம், சங்க கால இலக்கியத்தில் இருக்கும் மயக்கம், கவிதை பயணம் குறித்து நம்முடன் பேசுகிறார். மேலும் மகாகவி பாரதியாரும் சந்திரபாபுவும் எவ்வாறு தனக்கு நெருக்கமானார்கள் என பகிர்ந்துகொள்கிறார்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com