\
குடியரசுத் தலைவர் மாளிகை

குடியரசுத் தலைவர் மாளிகை

குடியரசுத் தலைவர் மாளிகை
Published on

நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 25ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரை வரவேற்க குடியரசுத் தலைவர் மாளிகை தயாராகி வருகிறது. இந்தநிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவன் குறித்த முக்கியமான சில அம்சங்களை அறிந்துகொள்ளாலாம்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com