வடிவேலுவின் மொழி, அதிகாரத்திற்கெதிரான மக்களின் விமர்சன மொழி! #PTLiterature #PoetVeyil

“தமிழ் இலக்கியத்தில் சாதி, மதம், வட்டார சண்டைகள் எல்லாம் இருக்கு. ஆனால் அதையும் தாண்டி எழுத்தாளர்களிடையே நேசம் இருக்கு. எல்லா சண்டைகளும் முத்தத்தில் தான் முடிகிறது” என்கிறார் கவிஞர் வெய்யில்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com